Theme Check

கிளாமர் உடையில் சமந்தா – வைரலாகும் போட்டோ!!

கிளாமர் உடையில் சமந்தா – வைரலாகும் போட்டோ!!

கிளாமர் உடையில் சமந்தா – வைரலாகும் போட்டோ!!
X

சமந்தா கோவாவுக்கு சென்ற இடத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புத்தாண்டை கொண்டாட சமந்தா தன் தோழிகளுடன் கோவாவுக்கு சென்றிருக்கிறார். கோவா சாலைகளில் காரில் பயணம் செய்தபோது அதை வீடியோ எடுத்து இன்ஸ்டா ரீஸில் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கோவாவில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளித்தபோது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தோழிகள் இருவரும் பிகினியில் இருக்க, சமந்தா நீச்சல் உடை அணிந்திருக்கிறார்.

samantha

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பது முகத்தில் தெரிகிறது. எப்பொழுதும் இப்படியே இருங்கள். புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும் என தெரிவித்துள்ளனர்.

சமந்தா தற்போது ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு தான் கோவாவுக்கு சென்றிருக்கிறார்.

பான் இந்திய படமாக உருவாகி வரும் யசோதாவில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலட்சுமி ஒரு படத்தில் நடித்தால், ஹீரோயினையே தன் நடிப்பால் ஓவர்டேக் செய்துவிடுவார். அதனால் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என சமந்தாவை ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it