சமோசா மாதிரியா? காதலனுடன் ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ வைரல் !!

சமோசா மாதிரியா? காதலனுடன் ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ வைரல் !!

சமோசா மாதிரியா? காதலனுடன் ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ வைரல் !!
X

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன. அதேநேரத்தில் இவர் படங்களில் நடிப்பதை குறைத்து வருவதாக கூறப்படுகிறது.

shuruthihassan

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில், தற்போது காதலனுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது சமோசா மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it