மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்..!
பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'.இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் சற்று முன் படக்குழு வெளியிட்டுள்ளது. உடனே விஜய் ரசிகர்கள் #Mastersecondsingle ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, சிம்ரன், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் என ஒரு பெரிய பட்டாளமே நடிக்கிறது.
இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் சற்று முன் படக்குழு வெளியிட்டுள்ளது. உடனே விஜய் ரசிகர்கள் #Mastersecondsingle ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
newstm.in
Tags:
Next Story