Theme Check

அதிர்ச்சி! பிரபல நடிகருக்கு நிமோனியா காய்ச்சல்! மருத்துவமனையில் அனுமதி!

அதிர்ச்சி! பிரபல நடிகருக்கு நிமோனியா காய்ச்சல்! மருத்துவமனையில் அனுமதி!

அதிர்ச்சி! பிரபல நடிகருக்கு நிமோனியா காய்ச்சல்! மருத்துவமனையில் அனுமதி!
X


பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பாப்பன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு நிமோனியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் சுரேஷ் கோபியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இவர் தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக இவர் போட்டியிடுகிறார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it