Theme Check

அதிர்ச்சி! பெண் முன் திடீரென நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்!!

அதிர்ச்சி! பெண் முன் திடீரென நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்!!

அதிர்ச்சி! பெண் முன் திடீரென நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்!!
X

லிஃப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட டெலிவரி பாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் காய்கறி டெலிவரி செய்வதற்காக சூளையைச் சேர்ந்த விக்னேஷ்(24) என்ற இளைஞர் சென்றுள்ளார்.

ஆறாவது தளத்தில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு லிஃப்டில் வரும் போது வீட்டு வேலை செய்துவரும் பெண் லிப்டில் ஏறி உள்ளார்.

இருவர் மட்டுமே தனியாக இருந்ததால் விக்னேஷ் என்ற அந்த இளைஞர் தனது ஆடைகளை முழுவதும் கழட்டி ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

depression 1

இதையடுத்து வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில், அவற்றை முற்றிலும் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது. இல்லை என்றால் குற்றம் தொர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

newstm.in

Next Story
Share it