Theme Check

அதிர்ச்சி:விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை..!!

அதிர்ச்சி:விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை..!!

அதிர்ச்சி:விண்ணைத் தொடும் தங்கத்தின் விலை..!!
X

தங்கம் விலை உயர்வு என்ற செய்தியைத்தான் கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். இந்த வாரமும் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,660 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.38 ஆக உயர்ந்து, ரூ.4,575 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 74,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 500 உயர்ந்து 74,500 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it