Theme Check

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி..!! தொடர் உயர்வில் தங்கம் விலை ..!!

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி..!! தொடர் உயர்வில் தங்கம் விலை ..!!

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி..!! தொடர் உயர்வில் தங்கம் விலை ..!!
X

நம் மக்கள் தங்கம் விலை உயர்வு என்ற செய்தியைத்தான் கடந்த சில நாட்களாக கேட்கின்றனர். இந்த வாரமும் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,176-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, ரூ.4,522-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.65,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it