Theme Check

இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தஞ்சாவூரில் விறுவிறு ஏற்பாடுகள் தீவிரம்!

இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தஞ்சாவூரில் விறுவிறு ஏற்பாடுகள் தீவிரம்!

இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தஞ்சாவூரில் விறுவிறு ஏற்பாடுகள் தீவிரம்!
X

தஞ்சாவூரில் வீற்றிருக்கும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பின்னர், 5 ம் தேதி நடைபெற உள்ளது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் கலந்துக் கொள்வதற்கு வசதியாக 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தஞ்சாவூரில் விறுவிறு ஏற்பாடுகள் தீவிரம்!

அன்றைய தேதியில் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 225 சிறப்புப் பேருந்துகளும், தஞ்சாவூர் முழுவதும் 275 குடிநீர்த் தொட்டிகளும், 238 கழிவறைகளும், 800 குப்பைத்தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it