இன்று தொடக்கம்! இங்கிலாந்து - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் மேட்ச்!

இன்று தொடக்கம்! இங்கிலாந்து - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் மேட்ச்!

இன்று தொடக்கம்! இங்கிலாந்து - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் மேட்ச்!
X


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஆலிவர்போப், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ், ஆண்டர்சன் அல்லது மார்க்வுட் அல்லது சாம் கர்ரன்.

newstm.in

Tags:
Next Story
Share it