Theme Check

ஜெர்மனிக்கு கடந்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான சிலை மீட்பு!!

ஜெர்மனிக்கு கடந்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான சிலை மீட்பு!!

ஜெர்மனிக்கு கடந்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான சிலை மீட்பு!!
X

சென்னயைில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கற்சிலையை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.

சென்னை ஆலந்தூரில் பழமையான ராமர் கற்சிலை கடத்தப்பட இருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் ஆலந்தூர் பகுதிக்கு விரைந்தனர்.

ramar 2

அங்குள்ள எஸ்..எஸ்.எல் என்ற ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டடி அகலமும் ஓரடி உயரத்துடன் கூடிய தொன்மையான ராமர் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கற்சிலை வைக்கப்பட்டதற்கான சரியான விளக்கமும் ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றினர். சிலையின் இன்றைய மதிப்பு ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

newstm.in

Next Story
Share it