பழுதான ரயிலை கைகளால் தள்ளிய விநோத சம்பவம் !! வைரல் வீடியோ.!
பழுதான ரயிலை கைகளால் தள்ளிய விநோத சம்பவம் !! வைரல் வீடியோ.!

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா ரயில் நிலையத்தில் பழுதான ரயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து கைகளால் தள்ளிச் சென்றனர்.
அவர்களில் சிலர் காலணி கூட அணியாமல் கூர்மையான ஜல்லிக்கற்களில் மிகவும் சிரமப்பட்டு ரயிலைத் தள்ளிச் சென்றனர். இந்தப் பணி சுமார் ஒரு மணி நேரம் நீடித்து.
இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதேசமயம், இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
कार में धक्का लगाते लोग अक्सर मिल जाते हैं, लेकिन ट्रेन में धक्का लगाते हुए लोग शायद पहली बार देखे होंगे आपने।
— P. Siddharth (@sidpvishnu) August 29, 2021
वीडियो मध्यप्रदेश के हरदा जिले के टिमरनी स्टेशन क्षेत्र का है।#railway @RailMinIndia pic.twitter.com/NCliyHA0cK
Tags:
Next Story

