Theme Check

வேலைநிறுத்தம் : இந்த பள்ளிகளுக்கு விடுமுறை..!!

வேலைநிறுத்தம் : இந்த பள்ளிகளுக்கு விடுமுறை..!!

வேலைநிறுத்தம் : இந்த பள்ளிகளுக்கு விடுமுறை..!!
X

நாடு முழுவதும் தொழிற்சங்க‌ங்கள் பொது வேலை நிறுத்த‌த்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாத‌ நிலையில், ஒருசில அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. முழு அடைப்பு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it