வேலை நிறுத்தம் : தண்ணீர் கேன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம்

தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை எடுக்கிறோம் என்றும் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். மற்றத் தேவைக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும், குடிநீருக்காக எடுக்கப்படும் நீரையும் ஒப்பிட்டுப்பார்க்கக்கூடாது எனவும் அவர் தெரிவி்த்துள்ளார்.
newstm.in
Tags:
Next Story

