மாணவர்களே, இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!
மாணவர்களே, இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், “10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும்” என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
Next Story

