Theme Check

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை.. தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..!

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை.. தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..!

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை.. தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..!
X

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு, பராமரிப்பு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டது.

வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் வழங்கி, மார்ச் 15-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.

Next Story
Share it