Theme Check

சூப்பர் அறிவிப்பு.. தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தாலும் பணம் திரும்ப வரும்..!

சூப்பர் அறிவிப்பு.. தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தாலும் பணம் திரும்ப வரும்..!

சூப்பர் அறிவிப்பு.. தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தாலும் பணம் திரும்ப வரும்..!
X

தற்போது, ரயில் பயணத்திற்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து அதை ரத்து செய்தால் பணம் திரும்பக் கிடைக்காது.

ஆனால், ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திருப்பி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், காலை 10 மணி முதல் 11 மணி வரை ஏசி கோச்களுக்கும், 11 மணி முதல் 12 மணி வரை ஸ்லீப்பர் கோச்களுக்கும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Next Story
Share it