Theme Check

#BREAKING:- சூரியனார் கோயில் ஆதீனம் காலமானார்..!

#BREAKING:- சூரியனார் கோயில் ஆதீனம் காலமானார்..!

#BREAKING:- சூரியனார் கோயில் ஆதீனம் காலமானார்..!
X

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார் கோவில் ஆதீன மடம் உள்ளது. இதன் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள். இவர், இன்று (3ம் தேதி) காலை 11 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 102.

Next Story
Share it