Theme Check

குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விகி ஊழியர்!! VIDEO

குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விகி ஊழியர்!! VIDEO

குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விகி ஊழியர்!! VIDEO
X

மழைக்காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்புதான். வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். குறுகிய சாலை, அதுவும் மோசமான நிலையில் இருந்தால் அப்படி ஊர்ந்து தான் செல்ல வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் கேப், உணவு டெலிவரி செய்பவர்களின் நிலைமை மிக மோசம். குறித்து நேரத்தில் பணியை முடித்தால் தான் 5 ஸ்டார் ரேட்டிங் கிடைக்கும். இந்நிலையில் மும்பையில் ஸ்விகி ஊழியர் ஒருவர் வியத்தகு செயல் ஒன்றை செய்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஸ்விகி ஊழியர் ஒருவர் குதிரையில் அமர்ந்து கொண்டு உணவு டெலிவரி செய்ய செல்கிறார். இதைப்பார்த்த இணையவாசிகள் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து தப்பவும் இது சிறந்த வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

newstm.in

Next Story
Share it