Theme Check

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் தமிழர் மரணம்..?

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் தமிழர் மரணம்..?

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் தமிழர் மரணம்..?
X

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றிரவு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்க, வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it