Theme Check

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர், பிரதமர் மோடி வாழ்த்து ..!!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர், பிரதமர் மோடி வாழ்த்து ..!!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர், பிரதமர் மோடி வாழ்த்து ..!!
X

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் சாதனையால் ஒட்டு மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் உள்ளது.இவர் சாதனை ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it