தமிழ்நாட்டில் முதல் திருநங்கை செவிலியர் தமிழ்ச்செல்வி..!!
தமிழ்நாட்டில் முதல் திருநங்கை செவிலியர் தமிழ்ச்செல்வி..!!

ராணிப்பேட்டையை சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் ஆவார். தேசிய நலவாழ்வு குடும்பத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிகிச்சை மையங்கள் மதுரை மற்றும் சென்னையில் உள்ளன.
இவற்றில் சென்னையில் தமிழ்ச்செல்வி பணிபுரிய உள்ளார். இதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் முன்மாதிரியாக திருநங்கைகளுக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

