Theme Check

இன்னும் சிறிது நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்..!

இன்னும் சிறிது நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்..!

இன்னும் சிறிது நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்..!
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்த பின்னர், மாலை 6 மணிக்கு மேல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
Share it