Theme Check

#BIGNEWS :- உச்சகட்ட பதற்றம் - ராணுவ அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!!

#BIGNEWS :- உச்சகட்ட பதற்றம் - ராணுவ அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!!

#BIGNEWS :- உச்சகட்ட பதற்றம் - ராணுவ அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!!
X

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை அடுத்து இன்று காலை ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

எனினும், வீரர்கள் உயிரிழப்பு குறித்து இந்திய ராணுவத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Tags:
Next Story
Share it