Theme Check

திருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது பிரபல நடிகர்

வங்காள மொழியில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல நடிகர் திபாங்கர் டே. இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை டோலான் ராய் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இவ்விருவரும் கடந்த 16-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது திபாங்கர் டே வயது 75,டோலான் ராய் வயது 49.

X

இந்நிலையில், திருமணமான அடுத்த நாளே திபாங்கர் டே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it