Theme Check

வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்யும் நகரம் !! எங்கு தெரியுமா ?

வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்யும் நகரம் !! எங்கு தெரியுமா ?

வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்யும் நகரம் !! எங்கு தெரியுமா ?
X

வட குரோசியாவில் அமைந்துள்ள நகரம் லாக்ராட். 62 சதுர கி.மீ பரப்பளவை கொண்டது. குரோசியாவின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகராக இருந்தது. 15-ம் நூற்றாண்டு வரை மக்கள் இருந்துள்ளனர். அப்போது முக்கிய நகராக விளங்கியுள்ளது.

இந்நிலையில், குரோசியாவின் லெக்ராட் நகரில் இருந்து ஏராளமான மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால், ஆள் இல்லாமல் வீடுகள் காலியாக உள்ளன.மீண்டும் நகரத்திற்கு மக்களை கொண்டு வர, லெக்ராட் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் (11 ரூபாய் 83 பைசா) வீடு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அத்துடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

தனிநபர் அல்லது ஜோடிகள் வீடுகளை வாங்கலாம். அவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நன்றாக பணம் செலவழிப்பவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது லெக்ராட்டில் வசிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it