மகிழ்ச்சியான செய்தி : நாம் சளிக்கு சாப்பிடும் மாத்திரை 5 நாளில் கொரோனாவை கட்டுப்படுத்துமாம்!

மகிழ்ச்சியான செய்தி : நாம் சளிக்கு சாப்பிடும் மாத்திரை 5 நாளில் கொரோனாவை கட்டுப்படுத்துமாம்!

மகிழ்ச்சியான செய்தி : நாம் சளிக்கு சாப்பிடும் மாத்திரை 5 நாளில் கொரோனாவை கட்டுப்படுத்துமாம்!
X

ஜலதோஷம் பிடித்து காய்ச்சல் அடித்தால் நாம் வழக்கமாக சாப்பிடும் மாத்திரை கொரோனாவை கட்டுப்படுத்தும் என்ற மகிழச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. அதே வேளையில் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வழக்கமாக சளி பிடித்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அசித்ரோமைசின் (Azithromycin) மருந்தை சாப்பிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அதாவது, ஹைட்ரோகுளோரோகைன் மற்றும் அசித்ரோமைசினை சேர்ந்து அளிக்கும் போது கொரோனா வைரஸின் வீரியம் தடுக்கப்படுவதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

newstm.in

Tags:
Next Story
Share it