13 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் சுகாதார நிலையம் ?
தருமபுரி மாவட்டம் வேட்ராயன்கொட்டாய் கிராமத்தில் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பலஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர்.கடந்த 2007-ம் ஆண்டு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகளாக திறப்பு விழா நடத்தப்படாமல் சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை

தருமபுரி அருகே 13 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் வெள்ளோலை அருகே வேட்ராயன்கொட்டாய் கிராமத்தில் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பலஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர்.இதனையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகளாக திறப்பு விழா நடத்தப்படாமல் சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் குரல் அரசின் காதில் விழுந்தால் சரி...
newstm.in
Tags:
Next Story

