Theme Check

இந்த ஆண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய ஆபாச வீடியோ!!

இந்த ஆண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய ஆபாச வீடியோ!!

இந்த ஆண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய ஆபாச வீடியோ!!
X

2021இல் இளைஞர்கள் அதிகம் தேடியது எந்த மாதிரியான ஆபாச வீடியோக்கள் என்ற பட்டியலை பிரபல ஆபாச இணையதளமான பார்ன் ஹப் வெளியிட்டுள்ளது.

ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கொரோனா காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரியோர் மட்டுமல்லது பள்ளி மாணாக்கர் இடையேயும் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஊடுருவியது.

அனைவரிடமும் செல்போன்கள் சகஜமாக புழங்குவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகளவு மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

porn 1

இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதிலும் புதிய புதிய URL மூலம் ஆபாச இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆபாச படங்களுக்கான இணையதளங்கள் பல இருப்பினும் அவற்றுள் பிரபலமானது பார்ன்ஹப் இணையதளம் உள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான "Year in Review” பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 25- 34 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக இந்த இணையதளம் மூலம் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளனர்.

porn 1

ஆபாச வீடியா பார்ப்பவர்களின் சராசரி வயது 37 ஆக உள்ளது. இளம் வயதினர் (18-24) பிரிவில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும், வயதானவர்கள் (65க்கு மேல்) பிரிவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆபாச இணையதளத்தில் அதிகம் பார்த்துள்ளனர்.

இந்த ஆண்டை பொறுத்தவரை கார்ட்டூன், ஆசிய ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it