சற்று ஆறுதல் கொடுத்த தங்கத்தின் விலை..!! கிராமுக்கு 51 ரூபாய் குறைந்தது..
சற்று ஆறுதல் கொடுத்த தங்கத்தின் விலை..!! கிராமுக்கு 51 ரூபாய் குறைந்தது..

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,160-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து, ரூ.5,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து ரூ.74,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

