அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை..!!

அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை..!!

அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை..!!
X

திருமணம் போன்ற நிகழ்வுகளிலும், பண்டிகை காலங்களிலும் நகைகள் அணிவதன் மூலம்தான் தங்களது சமுதாய அந்தஸ்தை நிலைநாட்ட முடியும் என்று இந்தியப் பெண்கள் கருதுவதால், தங்கத்தின் மீதான மோகம் என்றும் குறைவதில்லை.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை ஏறுவதும் எறங்குவதுமாக உள்ளது

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,576-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, ரூ.4,572-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.68,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it