Theme Check

தங்கம் விலை இன்று குறைந்தாலும் எந்த பயனும் இல்லை.. ரூ.40,000-ஐ குறையவில்லை !!

தங்கம் விலை இன்று குறைந்தாலும் எந்த பயனும் இல்லை.. ரூ.40,000-ஐ குறையவில்லை !!

தங்கம் விலை இன்று குறைந்தாலும் எந்த பயனும் இல்லை.. ரூ.40,000-ஐ குறையவில்லை !!
X

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சிறிது குறைந்தபோதும் ரூ.40,000-ஐ தாண்டியது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாரா வகையில் சற்று குறைந்துள்ளது.

gold

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.5,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048-க்கு விற்பனை ஆகிறது.

gold

அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கு விற்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it