திருப்பதியில் லட்டு ரத்து! தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இதுநாள் வரையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த லட்டு பிரசாதத்தை வரும் மே மாதம் முதல் ரத்து செய்வதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி திருமலையில் தரப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில், திருமலையில் தினசரி,வாராந்திய சேவைகளில் வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இதுநாள் வரையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த லட்டு பிரசாதத்தை வரும் மே மாதம் முதல் ரத்து செய்வதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் தினசரி மற்றும் வாராந்திர சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா ஒரு சிறிய லட்டு மட்டுமே இனி இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தான தெரிவித்துள்ளது.
newstm.in
Tags:
Next Story