Theme Check

கூகுளின் இந்த வசதி இனிமேல் கிடையாது! அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்!

கூகுளின் இந்த வசதி இனிமேல் கிடையாது! அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்!

கூகுளின் இந்த வசதி இனிமேல் கிடையாது! அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்!
X

கூகுள் பிளே மியூசிக் இன்றுடன் டெலிட் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் மியூஸிக், வீடியோ, மேப் என பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் கூகுள் பிளே மியூஸிக் (Google Play Music) என்ற செயலியும் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இதன் மூலம் மொபைலில் இருக்கும் பாடல்களை கேட்க முடியும். தொடக்கத்தில் இந்த செயலிக்கு பெரும் வரவேற்பு இருந்து. ஆனால் அமேசான், சாவ்ன், ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகள் வந்த பிறகு கூகுள் ப்ளே மீதான ஆர்வர் குறைந்தது.

இந்நிலையில் யூ-டியூப்பைக் கொண்டு யூ-டியூப் மியூஸிக் என்ற புதிய செயலியை கூகுள் உருவாக்கியது. அந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது கூகுள் பிளே மியூசிக்கை இன்றுடன் டெலிட் செய்து யூ-ட்யூப் மியூசிக் மூலம் சேவையை தொடர கூகுள் திட்டமிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it