Theme Check

மில்லில் விஷ வாயு கசிவு.. 6 பேர் பலி.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மில்லில் விஷ வாயு கசிவு.. 6 பேர் பலி.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மில்லில் விஷ வாயு கசிவு.. 6 பேர் பலி.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
X

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் ஜிஐடிசி பகுதியில் உள்ள விஸ்வ பிரேம் டையிங் அண்ட் பிரின்டிங் தொழிற்சாலையில் இன்று (6ம் தேதி) அதிகாலை 4.25 மணி அளவில் விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட 20 பேர் உடனடியாக சூரத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷ வாயு கசிவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it