Theme Check

#BREAKING:- சென்னையில் சோகம்.. பிரியாணி சாப்பிட்ட இயக்குநர் உயிரிழப்பு..!

#BREAKING:- சென்னையில் சோகம்.. பிரியாணி சாப்பிட்ட இயக்குநர் உயிரிழப்பு..!

#BREAKING:- சென்னையில் சோகம்.. பிரியாணி சாப்பிட்ட இயக்குநர் உயிரிழப்பு..!
X

சென்னை வியாசர்பாடியில், பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் என்பவர் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்தார்.

‘இயக்குநர் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, அவருடைய இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும்' என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
Share it