Theme Check

சோகம்... மிக முக்கியமான பிரபலம் காலமானார் !!

சோகம்... மிக முக்கியமான பிரபலம் காலமானார் !!

சோகம்... மிக முக்கியமான பிரபலம் காலமானார் !!
X

பிரபல முன்னாள் கால்பந்து வீரர் சையது சாகித் ஹகீம் (82) காலமானார்.

இந்திய கால்பந்து அணி வீரர்களில் முக்கியமானவர் சாகித் ஹிகீம். 1960ஆம் ஆண்டுகளில் இந்திய கால்பந்து அணியின் பிரபலமான வீரர்களில் ஒருவர். 1960ஆம் ஆண்டில் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியில் சாகித் ஹகீம் இடம்பெற்றிருந்தார். சிறந்த நடுகள ஆட்டக்காரரான இவர் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

சாகித் ஹகீம் தலைமையில் மகிந்திரா அண்ட் மகிந்திரா அணி 1988-ல் துராந்த் கோப்பையை வென்றது. அதன்பின்னர் அணியின் பயிற்சியாளராகவும் இவர் இருந்துள்ளார். முன்னாள் விமானப்படை வீரரான ஹகீம் துரோணாச்சாரியார் விருது பெற்றார்.
Shahid-Hakim
இதனால் இந்த விவகாரம் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. மனித குரங்கான சீட்டாவையும் அப்பெண்ணையும் சேர்த்துவைக்கவேண்டும் என பலரும் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவின் குல்பர்காவில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 82. 1982 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றினார்.

newstm.in


Tags:
Next Story
Share it