#BIG NEWS:- அமைச்சர் ஆகிறார் உதயநிதி.. திருச்சியில் நிறைவேறியது தீர்மானம்..!
#BIG NEWS:- அமைச்சர் ஆகிறார் உதயநிதி.. திருச்சியில் நிறைவேறியது தீர்மானம்..!

திருச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் நிலையில் அதில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
தற்போது, திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம், உதயநிதி அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
Next Story

