Theme Check

டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் !

டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் !

டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் !
X

தலைநகர் டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம், ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனால் இக்கூட்டம் மற்ற கூட்டங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:
Next Story
Share it