Theme Check

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் !! இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் !! இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் !! இந்தியா?
X

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பதக்க பட்டியலில் அமெரிக்க தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு நடைபெறுகிறது. எனினும் கொரோனா மிரட்டுவதால் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

olympic

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள் சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து உள்ளது. தற்போதைய மாலை 6 மணி நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது

ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.ரஷியா 5 தங்கம், வெள்ளி 7 வெண்கலம் 4 மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது. ஒரு வெள்ளியுடன் இந்தியா தரவரிசையில் 38 வது இடத்திலும் உள்ளது.

medal medal medal

newstm.in

Tags:
Next Story
Share it