Theme Check

ஊருக்கு சிரிப்பு எனும் மருந்து அளித்த நடிகர் வையாபுரி.. சாப்பாடுக்கே கஷ்டபடும் பரிதாப நிலை !

ஊருக்கு சிரிப்பு எனும் மருந்து அளித்த நடிகர் வையாபுரி.. சாப்பாடுக்கே கஷ்டபடும் பரிதாப நிலை !

ஊருக்கு சிரிப்பு எனும் மருந்து அளித்த நடிகர் வையாபுரி..  சாப்பாடுக்கே கஷ்டபடும் பரிதாப நிலை !
X

தமிழ் சினிமவில் பிரபாலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வையாபுரி. கருத்தம்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு முதலில்வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஊருக்கு சிரிப்பு எனும் மருந்து அளித்த நடிகர் வையாபுரி..  சாப்பாடுக்கே கஷ்டபடும் பரிதாப நிலை !

அப்போது உணவகம் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். அதன்பிறகு தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை அடுத்து உடன்பிறப்பு, கருத்தம்மா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானார். ஊருக்கு சிரிப்பு எனும் மருந்து அளித்த நடிகர் வையாபுரி..  சாப்பாடுக்கே கஷ்டபடும் பரிதாப நிலை !குடும்பம், புள்ளகுட்டி என ஆனபிறகு வாய்ப்பு கிடைக்காமல் தனது காரை விற்பனை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதை அறிந்த விஜய் சேதுபதி தனது லாபம் படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். மேலும், இதை அறிந்த சில நடிகர்களும் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it