Theme Check

காதலர் தினம் பிறந்த கதை!!

காதலர் தினம் பிறந்த கதை

காதலர் தினம் பிறந்த கதை!!
X

ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். ஆனால் வாலன்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.

காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை கி.பி.269ஆம் ஆண்டு பிப்ரவரி 14-இல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it