தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிமுக்கு பா.ஜ.,வில் தேசிய பதவி!
தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிமுக்கு பா.ஜ.,வில் தேசிய பதவி!

தமிழகத்தை சேர்ந்த சையது இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை 31.05.2021 நடைபெற்றது,
— VELLORE IBRAHIM BA,BL. (@VelloreIbrahim) June 1, 2021
தலைவர் பொருப்பிலிருந்து நான் விலகிக் கொண்டதால் அந்த பொருப்பிற்கு ஜனாப். I. முபாரக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய்ஹிந்த். pic.twitter.com/Q4q0YuEJlG
தமிழகத்தில், தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் என்ற அமைப்பை துவங்கி, பா.ஜ.,க்கு தேர்தல் பிரசாரம் செய்த வேலுார் இப்ராஹிம், சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு, நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Tags:
Next Story

