Theme Check

டூவீலரில் போகும் போது ஹோம் ஒர்க் எழுதும் பள்ளிச் சிறுவன் VIDEO

பள்ளிக்கு தனது அம்மாவுடன் டூவீலரில் செல்லும் மாணவன் ஒருவன் , வீட்டுப்பாடத்தை ஓடும் பைக்கில் எழுதும் வீடியோ பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்க்கும் பொழுது, அந்த மாணவன் ஓடும் பைக்கில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவன் போல் தெரிகிறது.

டூவீலரில் போகும் போது ஹோம் ஒர்க் எழுதும் பள்ளிச் சிறுவன் VIDEO
X

பள்ளிக்கு தனது அம்மாவுடன் டூவீலரில் செல்லும் மாணவன் ஒருவன் , வீட்டுப்பாடத்தை ஓடும் பைக்கில் எழுதும் வீடியோ பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வீடியோவை பார்க்கும் பொழுது, அந்த மாணவன் ஓடும் பைக்கில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவன் போல் தெரிகிறது. அந்த டூவீலருக்கு அருகில் சென்ற ஒருவர் தனது மொபைலில் சிறுவன் வீட்டுப்பாடம் செய்வதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.


ஆனாலும், சாலையில் பயணிக்கும் போது போதிய கவனத்தோடு செல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டுப் பாடம் என்பது வீட்டில் முடிக்க வேண்டியது என்றும் கருத்து கூறிவருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it