Theme Check

பிரபல தமிழ் நடிகையால் தனிமையில் இருக்கும் விஷால்!!

பிரபல தமிழ் நடிகையால் தனிமையில் இருக்கும் விஷால்!!

பிரபல தமிழ் நடிகையால் தனிமையில் இருக்கும் விஷால்!!
X

வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ள நடிகை டிம்பிள் ஹயாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் இருந்த நடிகர் விஷால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

டிம்பிள் ஹயாதி பிரபுதேவா நடிப்பில் வெளியானதேவி 2’ படத்தில் நடித்திருந்தார். விஷால் ஜோடியாகவீரமே வாகை சூடும்படத்தில் நடித்துள்ளார். கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் டிம்பிள் ஹயாதி பங்கேற்றார்.

dimple

இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தனக்கு கொரேனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே நான் 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டேன். அப்படி இருந்தும் தொற்று ஏற்பட்டுள்ளதுஎன்று கூறியிருந்தார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என டிம்பிள் ஹயாதி கேட்டுக் கொண்டிருந்தார்.

Dimple-Hayathi-15

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகர் விஷாலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it