தர்ஷன் போட்ட குத்தாட்டத்தை பாருங்க, அதுவும் யாருடன் தெரியுமா?!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இவருக்கும், நடிகை சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்ட இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தர்ஷன், சனம் ஷெட்டி பிரிவதற்கு நடிகை ஷெரின்தான் காரணம் எனவும் கூறப்பட்டது.

தர்ஷன் போட்ட குத்தாட்டத்தை பாருங்க, அதுவும் யாருடன் தெரியுமா?!
X

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இவருக்கும், நடிகை சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்ட இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தர்ஷன், சனம் ஷெட்டி பிரிவதற்கு நடிகை ஷெரின்தான் காரணம் எனவும் கூறப்பட்டது. இப்படி பல பிரச்னைகளுக்கு நடுவே தர்ஷன் பிஸியாகவே இருந்துவந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சாண்டி மாஸ்டர் டான்ஸ் ஸ்டூடியோவில் நடனம் ஆடிய ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டான்ஸ் மாஸ்டர் கலா தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஷெரின், சாண்டி, சித்தப்பு சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

newstm.in

Tags:
Next Story
Share it