இந்த மாதிரி கல்யாணம் எங்க நடக்குது தெரியலையே - மாறி மாறி முத்த மழை!

திருமணம் என்பது நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம், ஊருக்கு ஊர் மாறுபடும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த கல்யாணம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாம் திருமணத்திற்கு சென்றால் பணம் வைத்து கொடுப்போம், கிஃப்ட் கொடுப்போம், இல்லையென்றால் பொருட்கள் வாங்கித் தருவோம்.ஆனால் இந்த திருமணத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொள்கின்றனர்.

இந்த மாதிரி கல்யாணம் எங்க நடக்குது தெரியலையே - மாறி மாறி முத்த மழை!
X

திருமணம் என்பது நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம், ஊருக்கு ஊர் மாறுபடும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த கல்யாணம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாம் திருமணத்திற்கு சென்றால் பணம் வைத்து கொடுப்போம், கிஃப்ட் கொடுப்போம், இல்லையென்றால் பொருட்கள் வாங்கித் தருவோம்.

இந்த மாதிரி கல்யாணம் எங்க நடக்குது தெரியலையே - மாறி மாறி முத்த மழை!
ஆனால் இந்த திருமணத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொள்கின்றனர். திருமணத்திற்கு வரும் ஆண்கள் மணப்பெண்ணுக்கு முத்தம் தருகின்றனர். திருமணத்திற்கு வரும் பெண்கள் மணமகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it