புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் எப்போது..? அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் எப்போது..? அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் உரையாற்றிய கூட்டத்தொடர் என்பதால் அவை மாண்பு கருதி இந்த கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றம் இல்லை.
வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப்பெற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
Tags:
Next Story

