Theme Check

ரோஹித்துக்கு பதிலாக யார்? BCCI அறிவிப்பு..

ரோஹித் சர்மா காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதனால் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மயன்க் அகர்வால் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று BCCI அறிவித்துள்ளது.

ரோஹித்துக்கு பதிலாக யார்? BCCI அறிவிப்பு..
X

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ஜனவரி 24 முதல் மார்ச் 4 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
5 டி 20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடரில் இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

ரோஹித்துக்கு பதிலாக யார்? BCCI அறிவிப்பு..

இந்திய நேரப்படி அடுத்த போட்டி நாளை காலை 7.30 துவங்க இருக்கிறது. இதற்கான வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்திய அணி பட்டியலில் விராட் கோலியை கேப்டனாகக் கொண்டு , ரோஹித் சர்மா,பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே, ஹனும விஹாரி, சாஹா, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரோஹித்துக்கு பதிலாக யார்? BCCI அறிவிப்பு..

இதில் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதனால் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மயன்க் அகர்வால் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று BCCI அறிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it