Theme Check

நன்கொடை கேட்கும் விக்கி.. பணம் செலுத்த கூகுள் சம்மதம்..!

நன்கொடை கேட்கும் விக்கி.. பணம் செலுத்த கூகுள் சம்மதம்..!

நன்கொடை கேட்கும் விக்கி.. பணம் செலுத்த கூகுள் சம்மதம்..!
X

தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகிறது விக்கிப்பீடியா நிறுவனம். சமீப காலங்களாக, தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பயனர்களிடம் நன்கொடை கோரி வருகிறது. இதற்காக, விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது.
Google agrees to pay for Wikipedia content
இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ‘எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளை பின் தொடர்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா அறக்கட்டளையை ஆதரித்து வருகிறோம்’ என்று கூகுள் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கூகுள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள தொகை எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.

Next Story
Share it