பீச்சில் வெள்ளை உடையில் யோகா! வைரலாகும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ் !

பீச்சில் வெள்ளை உடையில் யோகா! வைரலாகும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ் !

பீச்சில் வெள்ளை உடையில் யோகா! வைரலாகும் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ் !
X

யோகா தினத்தையொட்டி வெள்ளை உடையில் ரம்யா பாண்டியன் கடற்கரையில் செய்த யோகா புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

போட்டோ ஷூட் நடத்தியே பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் நடித்தப்போதும் பெரிதாக அறியப்படவில்லை. அதன்பின்னர் அவர் நடத்திய ன் நடித்த போட்டோ ஷூட் ரசிகர்களை வாய்பிளக்கச் செய்தது. சேலையில் இடுப்பு தெரியும் அவளவுக்கு மடிப்புகளை காட்டி அவர் எடுத்த புகைப்படம் இணையத்தை கலங்கடித்தது.

அவரின் அந்த ஒற்றைப் புகைப்படம் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. மேலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், புகழுடன் சேர்ந்து காமெடி, கவுண்டர்களிலும் அசத்தத் தொடங்கினார்.

அதன்பிறகு அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ரம்யாவுக்கு 2 மில்லியனுக்கும் மேலான பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர்.

ஒரு புகைப்படம் பதிவிட்டாலே டிரெண்டிங் என்ற நிலை ரம்யா பாண்டியனுக்கு இருக்கிறது. அந்தவகையில் யோகா தினத்தன்று அவர் எடுத்து பதிவிட்டிருக்கும் புகைப்படம் தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

உலக யோகா நாளையொட்டி ரம்யா பாண்டியனும் கடற்கரையில் யோகா செய்துள்ளார். வெள்ளை உடையில் யோகா செய்யும் அவரின் ஒவ்வொரு புகைப்படமும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. விதவிதமான போஸ்களில் சுமார் 5-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ரம்யா பாண்டியன் பதிவிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளுகிறது. மேலும் பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். உங்களின் இளமையின் ரகசியம் என்ன என்றும் வினவியுள்ளனர்.

newstm.

Tags:
Next Story
Share it